Posts

Showing posts from March, 2022

பேரீச்சம்பழத்திற்கு தடை -இஸ்லாமிய மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி

Image
- Advertisement - நண்பர்களுடன் பகிருங்கள்: அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலுக்குள் உள்ளடக்கப்பட்டு அரசாங்கத்தால் பேரீச்சம்பழத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இஸ்லாமிய மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத... விரிவாக படிக்க >>

ஊக்கம் கொடுத்த விஜய்... அடித்த பம்பர் பரிசு... நெல்சன் பகிர்ந்த ரகசியம்

Image
விரிவாக படிக்க >>

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜுலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடக்க உள்ளன -...

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜுலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடக்க உள்ளன - விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்

Baakiyalakshmi | 30th March to 2nd April 2022 - Promo

Image
Baakiyalakshmi | 30th March to 2nd April 2022 - Promo

ரூ. 4கோடி சம்பள பாக்கி - சிவகார்த்திகேயன் வழக்கு

Image
நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள வழக்கில், தனது நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

வாயு பிரச்சனைக்கு, வயிற்றில் வீக்கம், நெஞ்செரிச்சல், உடனடி தீர்வு, உடல் வெப்பநிலையை குறைக்கிறது !

Image
விரிவாக படிக்க >>

\"ஏம்பா நா வர கொஞ்சம் LATE ஆகும் பா..!\"😨 DC -யை தவிக்க விட்ட KEY PLAYERS🤦‍♂️IPL 2022 | DC

Image
\"ஏம்பா நா வர கொஞ்சம் LATE ஆகும் பா..!\"😨 DC -யை தவிக்க விட்ட KEY PLAYERS🤦‍♂️IPL 2022 | DC

PM-KISAN தொகை ரூ2000 மிக முக்கிய அறிவிப்பு | PM-KISAN samman nidhi | PM-KISAN 11th subsidy amount

Image
PM-KISAN தொகை ரூ2000 மிக முக்கிய அறிவிப்பு | PM-KISAN samman nidhi | PM-KISAN 11th subsidy amount

மயிலாடுதுறையில் மூதாட்டியை தாக்கி 5 பவுன் தங்கச்...

Image
மயிலாடுதுறையில் மூதாட்டியை தாக்கி 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர் பறிக்கும் CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த மார்ச் 20 அன்று நடைபெற்ற இந்நிகழ்வு குறித்து வழக்கு பதிந்து குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

சேமித்தது, கோயில்களில் திரட்டியது ரூ.2.60 லட்சத்திற்கு ஒரு ரூபாய் நாணயம் கொடுத்து பைக் வாங்கிய சேலம் வாலிபர்

Image
சேலம்: சிறு சேமிப்பை வலியுறுத்தும் வகையில் சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த வாலிபர் ரூ.2.60 லட்சத்திற்கு ஒரு ரூபாய் நாணயமாக கொடுத்து பைக் வாங்கியுள்ளார். சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் நகர் காலனியை சேர்ந்தவர் பூபதி (25). பட்டதாரியான இவர் சிறுவயதில் இருந்து சிறுசேமிப்பு பழக்கம் கொண்டவர். இவர் நேற்று முன்தனிம் தான் சேகரித்த ரூ.2.60 லட்சம் மதிப்பிலான ஒரு ரூபாய் நாணயங்களை அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் இருசக்கர வாகன நிறுவனத்திடம் ஒப்படைத்து இருசக்கர வாகனத்தை வாங்கினார். இது குறித்து பூபதி கூறுகையில், நான் படித்து விட்டு சொந்தமாக யூ டியூப் சேனல் நடத்தி வருகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே சேமிப்பு பழக்கம் உண்டு. சிறு வயதில் உண்டியலில் பணம், காசு சேர்த்து, எனக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொள்வேன். சொந்தமாக பைக் வாங்க... விரிவாக படிக்க >>

பந்து வீச்சில் சொதப்பிய பெங்களூரு- 208 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்ற பஞ்சாப்

Image
ஐ.பி.எல் 2022 சீசனின் மூன்றாவது போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூ ப்ளஸிஸும், அனுஜ் ராவத்தும் களமிறங்கினர். ராவத் 21 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் டூ ப்ளஸிஸ் அதிரடியாக ஆடினார். கோலியும் டூ ப்ளஸிஸும் அதிரடியாக ஆடி அணியின் ரன்னை உயர்த்தினர். டூ ப்ளஸிஸ் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய கோலி 29 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் மயங்க் அகர்வாலும் ஷிகர் தவானும் களமிறங்கினர். மயங்க்... விரிவாக படிக்க >>

கோஸ்ட் ரைடரான டுகாட்டி பைக் ரேசர்.. எரிந்து பலியான சோகம்.. 290கிலோ மீட்டர் வேகத்தால் ரூ 45 லட்சம் புகை..!

Image
கோஸ்ட் ரைடரான டுகாட்டி பைக் ரேசர்.. எரிந்து பலியான சோகம்.. 290கிலோ மீட்டர் வேகத்தால் ரூ 45 லட்சம் புகை..! நெல்லை மாவட்டம் நாங்குநேரியை  அடுத்த   வாகைகுளம்  4 வழிச்சாலையில் 290 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று டிராக்டர் மீது  மோதிய பைக் இரண்டு துண்டாக உடைந்து   தீ பற்றி எரிந்ததில்  பைக்ரேசர்  சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.  சாதாரண வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விபரீத வீக் எண்ட் பைக்ரேஸ் குறித்து பிரத்யேக வீடியோ காட்சிகளுடன் விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மூளையே இல்ல: இந்தி நடிகர்

Image
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் , ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படம் பார்க்கும் அனைவரும் ராஜமவுலி இஸ் பேக் என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் நான் தான் பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் என்று கூறும் நடிகர் கே.ஆர்.கே. போட்ட ட்வீட் ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது. ஆர்.ஆர்.ஆர். படம் பற்றி கே.ஆர்.கே. ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ராம் சரணை ஜூனியர் என்.டி.ஆர். தன் தோள்களில் அமர வைக்கிறார். அதன் பிறகு அடுத்த 15 நிமிடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய 1000 பேரை... விரிவாக படிக்க >>

sexual stamina drinks : அந்த விஷயத்தில் ஆர்வத்தை தூண்டும் சூப்பர் பானங்கள், ஆண் பெண் இருவருக்குமானது!

Image
பெண்கள் நடுத்தர வயதில் யோனி வறட்சியை எதிர்கொள்வார்கள். பாலியலில் ஈடுபடும் போது அதிக வலியை உண்டாக்குவதால் பாலியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்கான அறிகுறியாக பலரும் நினைக்கிறார்கள். இது குடும்பத்தில் மட்டுமல்ல மனதளவிலும் பாதிப்பை உண்டாக்க செய்யலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பான பாலியல் வாழ்க்கையை பெறலாம். உடற்பயிற்சியும் சரியான வகை உணவும் உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். குறைந்த லிபிடோ அல்லது விறைப்புத்தன்மை குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு அவை தீவிரமாகாத நிலையில் சில பானங்கள் தீர்வாக இருக்கலாம். தினசரி உணவு திட்டத்தில் சில பானங்களை சேர்ப்பதன் மூலம் பாலியலை நீண்ட காலம் நீடிக்க வைக்கலாம். உங்கள் பாலுணர்வை அதிகரிக்கும்... விரிவாக படிக்க >>

‘சோமோட்டோ 10 நிமிட டெலிவரி’ திட்டம் அமல்படுத்தப்படவில்லை: சென்னை காவல் துறை தகவல்

Image
விரிவாக படிக்க >>

CSK vs KKR | கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு... சிஎஸ்கே, கேகேஆர் அணியின் Playing XI

Image
ஐபிஎல் 2021 தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ்க்கு பின் பேசிய கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்,  நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த ஜெர்சியை அணிவது பெரிய கவுரவம். இந்த அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.  நாங்கள் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் செல்கிறோம் என்றார். சிஎஸ்கே அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் களமிறங்கி உள்ளதாக கேப்டன் ரவீந்திர ஜடேஜா தெரவித்துள்ளார். சிஎஸ்கே ப்ளேயிங் லெவன் : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன்... விரிவாக படிக்க >>

பட்டா பெயர் மாற்ற ரூ.30,000 லஞ்சம்… எல்லை மீறிய அதிகாரிக்கு நேர்ந்த கதி!

Image
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஹரிநாத் ( வயது 36). இவா், தனது தாத்தா பெயரில் உள்ள நிலத்தை தந்தை பெயரில் மாற்ற ஓசூர் மோரனப்பள்ளி நில அளவையர் வடிவேலுவை நாடியுள்ளார். அப்போது, பட்டா பெயர் மாற்றம் செய்ய வடிவேலு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிவிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹரிநாத் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர், லஞ்சம் கேட்ட அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க நினைத்த போலீசார், ஹரிநாத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனர். போலீசார் வழிக்காட்டுதல் படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஓசூர் - பாகலூர் சாலையில் உள்ள ஆசிரியர் காலனி பகுதியில் தங்கியிருந்த புரோக்கர் தமீஷ் மூலம் கொடுத்தனர். அப்போது அங்கு... விரிவாக படிக்க >>

மெட்ராஸ், அசுரன், கர்ணன் பாணியில் ஆர்ஆர்ஆர்: அக்கட தேசத்தை அசரவைத்த இன்ஸ்பிரேஷன்

Image
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா நடிப்பில் இரத்தம் ரணம் ரௌத்திரம் படம் இன்று வெளியானது. அதன் நோக்கம், இலக்கு எல்லாம் மெட்ராஸ், அசுரன், கர்ணன் பாணியில் அமைந்துள்ளதைப் பார்க்க முடிந்தது. அந்தவகையில் இத்தகைய தமிழ்ப் படங்கள் அக்கட தேசத்திலும் அகத்தூண்டுதலை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது.  பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமௌலி இயக்கிய படம், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இணைந்து நடித்த படம் என்பதால்  ஆர்ஆர்ஆர் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தின் பிரம்மாண்டம், எமோஷனல் காட்சிகள், இரு ஹீரோக்களின் நடிப்பு ஆகியவை பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றன.... விரிவாக படிக்க >>

ரஷ்யாவை அடித்து தூக்க முடிவெடுத்த இரு வல்லரசுகள்… உக்ரைனுக்கு அடுத்து உதவி என்ன தெரியுமா?

Image
உக்ரைனுக்கு ரசாயன மற்றும் அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒருமாத காலமாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் இருந்து 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், போர் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதை அடுத்து, போர் சூழல் குறித்து விவாதிக்க நேட்டோ அமைப்பு நாடுகளின் கூட்டம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உக்ரைனுக்கு ரசாயன மற்றும் அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை வழங்க முடிவு... விரிவாக படிக்க >>

விஜய்க்கு கடிதம் எழுதிய மூதாட்டி..மூன்றாண்டு காத்திருப்புக்கு பின்னர் வைரலாகும் அவலம்

Image
விஜய்க்கு கடிதம் எழுதிய மூதாட்டி..மூன்றாண்டு காத்திருப்புக்கு பின்னர் வைரலாகும் அவலம் நாமக்கல் மாவட்த்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வறுமையில் இருக்கும் தனக்கு உதவி செய்ய வேண்டி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன், விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பீஸ்டாக மாறிய விஜய் : மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் டாக்டர் இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி அமைத்துள்ளார். தற்போது இவர்கள் இணைந்து பீஸ்ட் படத்தை உருவாக்கி வருகின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக்கி வரும் இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். 100வது நாள் புகைப்படம் : இந்த படத்திலிருந்து முதல் சிங்குளை தர்ஹாவிர மற்ற எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. பின்னர் 100வது நாள் முடிவில் எடுக்கப்பட்ட புகைபடத்தை டீம் வெளியிட்டது. அதில் ட்ரம்ஸ் வாசிச்சபடி விஜய் இவருடன் நாயகி , இயக்குனர் என பலர் இருந்தனர். முதல் சிங்கிள் : பீஸ்ட் படத்திலிருந்து முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியானது. இதில் நெல்சன், அனிரூத், பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் என மூவரும் இடம் பிடித்திருந்தனர். டாக்டர் மோடில் உருவாக்கப்பட்டிருந்தது.  வெற்றி கொண்டாட்டம் போட்ட அரபிக் க...

கேரளாவில் கால்பந்து மைதான கேலரி சரிந்து விழுந்த வீடியோ வைரல்..!

Image
கேரளாவில் கால்பந்து மைதான கேலரி சரிந்து விழுந்த வீடியோ வைரல்..! கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூங்கோடு பகுதியில், அகில இந்திய கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நடக்க இருந்தது. இதற்காக அந்த மைதானத்தில் தற்காலிகமாக மூங்கில் மற்றும் மரப்பலகைகளாலான கேலரி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான பார்வையாளர்கள் ஆவலுடன் போட்டியை காண காத்திருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக  போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த தற்காலிக கேலரி சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கிருந்த பார்வையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.உடனடியாக அங்கு சென்ற காவலர்கள் மற்றும் சக பார்வையாளர்கள் விபத்தில் சிக்கி கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் உயர் அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, எதிர்பாரா விதமாக பார்வையாளர்களின் வருகை அதிகரித்ததால் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கேலரி சரிந்து விழும் வீடியோ காட்சி இணை...

ஈரானின் சூப்பர் ஆஃபர்.. இந்தியா பயன்படுத்திக் கொள்ளுமா?

Image
ஈரானின் சூப்பர் ஆஃபர்.. இந்தியா பயன்படுத்திக் கொள்ளுமா? குறிப்பாக ரஷ்யாவின் மிகப் பிரபலமான வணிகமான எண்ணெய் வணிகத்திலேயே கைவைத்துள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது மிகப்பெரிய ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அதிகளவில் கச்சா எண்ணெய்-யினை இறக்குமதியினை செய்து வரும் இந்தியா, பெரியளவில் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ரஷ்யா இந்தியாவுக்கு சலுகை விலையில் எண்ணெய் இறக்குமதி செய்ய ரஷ்யா அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது ஈரானும் இந்தியாவுக்கு சலுகை விலையில் எண்ணெய் இறக்குமதியினை கொடுக்க தயாராக உள்ளதாகவும், இதற்காக இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்க தயாராக உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த அறிவிப்பானது வந்துள்ளது. ரூபாய் - ரியால் வர்த்தக முறையால் இந்தியா பலன் அடைந்து வந்த நிலையில், அமெரிக்காவின் தடையால் இது பிரச்சனையை எதிர்கொண்டது. இது ...

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

Image
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை! நடப்பு ஆண்டில் பங்குனி உத்திர திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (பங்குனி 4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.குறிப்பாக,பங்குனி உத்திர விழாவின் போது முருகன் கோயில்களில் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிலையில்,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை  உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி,அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.ஆனால்,முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் அறிவித்துள்ளார். இதனிடையே,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  திருநெல்வேலி மாவட்டத்திற்கும் நேற்று முன்தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்க்கது. Tags: localHoliday panguni uthiram உள்ளூர் விடுமுறை பங்குனி உத்திரம்