விஜய்க்கு கடிதம் எழுதிய மூதாட்டி..மூன்றாண்டு காத்திருப்புக்கு பின்னர் வைரலாகும் அவலம்
விஜய்க்கு கடிதம் எழுதிய மூதாட்டி..மூன்றாண்டு காத்திருப்புக்கு பின்னர் வைரலாகும் அவலம் நாமக்கல் மாவட்த்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வறுமையில் இருக்கும் தனக்கு உதவி செய்ய வேண்டி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன், விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பீஸ்டாக மாறிய விஜய் : மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் டாக்டர் இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி அமைத்துள்ளார். தற்போது இவர்கள் இணைந்து பீஸ்ட் படத்தை உருவாக்கி வருகின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக்கி வரும் இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். 100வது நாள் புகைப்படம் : இந்த படத்திலிருந்து முதல் சிங்குளை தர்ஹாவிர மற்ற எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. பின்னர் 100வது நாள் முடிவில் எடுக்கப்பட்ட புகைபடத்தை டீம் வெளியிட்டது. அதில் ட்ரம்ஸ் வாசிச்சபடி விஜய் இவருடன் நாயகி , இயக்குனர் என பலர் இருந்தனர். முதல் சிங்கிள் : பீஸ்ட் படத்திலிருந்து முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியானது. இதில் நெல்சன், அனிரூத், பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் என மூவரும் இடம் பிடித்திருந்தனர். டாக்டர் மோடில் உருவாக்கப்பட்டிருந்தது. வெற்றி கொண்டாட்டம் போட்ட அரபிக் க...