Posts

Showing posts with the label #AK61

AK 61 Update: வாரிசு ஃபர்ஸ்ட் லுக் வந்தாச்சு.. எப்ப ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக்..? வெளியானது அப்டேட்..!317395382

Image
AK 61 Update: வாரிசு ஃபர்ஸ்ட் லுக் வந்தாச்சு.. எப்ப ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக்..? வெளியானது அப்டேட்..! அஜித் இயக்குநர் வினோத் இணைந்திருக்கும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்பது குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது.  தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித் தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடந்த வந்த நிலையில், ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்கொண்ட அஜித், ஐரோப்பிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதே போல அண்மையில் லண்டனில் உள்ள கடை ஒன்றிற்கு அஜித் சென்ற வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.    இந்த நிலையில் தற்போது ஏகே 61 படம் குறித்தான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்தத்தகவலின் படி, ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வரும் ஆகஸ்ட் 13 -ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாம். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி பிறந்தநாளை முன்னிட்டு இதனை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாக...