Posts

Showing posts with the label #Ducati | #Tragedy | #Burned

கோஸ்ட் ரைடரான டுகாட்டி பைக் ரேசர்.. எரிந்து பலியான சோகம்.. 290கிலோ மீட்டர் வேகத்தால் ரூ 45 லட்சம் புகை..!

Image
கோஸ்ட் ரைடரான டுகாட்டி பைக் ரேசர்.. எரிந்து பலியான சோகம்.. 290கிலோ மீட்டர் வேகத்தால் ரூ 45 லட்சம் புகை..! நெல்லை மாவட்டம் நாங்குநேரியை  அடுத்த   வாகைகுளம்  4 வழிச்சாலையில் 290 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று டிராக்டர் மீது  மோதிய பைக் இரண்டு துண்டாக உடைந்து   தீ பற்றி எரிந்ததில்  பைக்ரேசர்  சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.  சாதாரண வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விபரீத வீக் எண்ட் பைக்ரேஸ் குறித்து பிரத்யேக வீடியோ காட்சிகளுடன் விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..