விஜய்க்கு கடிதம் எழுதிய மூதாட்டி..மூன்றாண்டு காத்திருப்புக்கு பின்னர் வைரலாகும் அவலம்


விஜய்க்கு கடிதம் எழுதிய மூதாட்டி..மூன்றாண்டு காத்திருப்புக்கு பின்னர் வைரலாகும் அவலம்


நாமக்கல் மாவட்த்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வறுமையில் இருக்கும் தனக்கு உதவி செய்ய வேண்டி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன், விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பீஸ்டாக மாறிய விஜய் :

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் டாக்டர் இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி அமைத்துள்ளார். தற்போது இவர்கள் இணைந்து பீஸ்ட் படத்தை உருவாக்கி வருகின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக்கி வரும் இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.

100வது நாள் புகைப்படம் :

இந்த படத்திலிருந்து முதல் சிங்குளை தர்ஹாவிர மற்ற எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. பின்னர் 100வது நாள் முடிவில் எடுக்கப்பட்ட புகைபடத்தை டீம் வெளியிட்டது. அதில் ட்ரம்ஸ் வாசிச்சபடி விஜய் இவருடன் நாயகி , இயக்குனர் என பலர் இருந்தனர்.

முதல் சிங்கிள் :

பீஸ்ட் படத்திலிருந்து முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியானது. இதில் நெல்சன், அனிரூத், பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் என மூவரும் இடம் பிடித்திருந்தனர். டாக்டர் மோடில் உருவாக்கப்பட்டிருந்தது. 

வெற்றி கொண்டாட்டம் போட்ட அரபிக் குத்து :

அரபிக் குத்து பாடல் மாஸ் வெற்றி பெற்றது. காதலர் தினத்தன்று வெளியான இந்த பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவி கிடக்கிறது. பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அரபிக் குத்து வரிகளை முணுமுணுத்து வருகின்றனர்.

 

ரீல்சை விட்டு வைக்காத அரபிக் குத்து : 

ஒரு பாடல் ஹிட் அடிக்க அதிக ரீல்அதிகமாக செய்யப்பட்டது.கிரிக்கெட் பிரபலம்முத்த; ரசிகர்கள் வரி எக்கச்ச பேர் அரபிக் குத்து நடனமாடிய பேமஸ் ஆகிவிட்டனர்.

 

இரண்டாவது சிங்கிள் :

இரண்டாவது சிங்குலாக ஜாலியோ ஜிம்கானாவெளியானது. இதற்கான ப்ரோமோவும் வெளியானது. முதல் ப்ரோமோவில் விஜய்,நெல்சன், அனிரூத் இடம் பிடித்திருந்தனர். அடுத்த ப்ரோமோவில் நெல்சன் டான்ஸ் மாஸ்டருடன் தோன்றி நகைப்பை ஏற்படுத்தும் ப்ரோமோவை வெளியிட்டார்.

விஜய் குரலில் ஜாலியா ஜிம்கானா :

பின்னர் இந்த பாடல் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றி பெற்ற இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். விஜயின் குரலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான பாடல் என்பதால் ரசிர்கள் கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட் வரும் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரண்டாகும் மூதாட்டியின் கடிதம் :

இந்நிலையில் தற்போது விஜய்க்கு மூதாட்டி ஒருவர் உதவி கேட்டு எழுதியுள்ள கடிதம்  ட்ரெண்டாகி வருகிறது. நாமக்கல் மாவட்த்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வறுமையில் இருக்கும் தனக்கு உதவி செய்ய வேண்டி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன், விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால் விஜய் அட்ரஸ் தெரியாத காரணத்தால் அனுப்பாமல் இருந்திருக்கிறார். இது குறித்து மூன்று வருடங்கள் கழித்து அறிந்த அவரது பேரன் கடிதத்தை சோசியல் மீடியாவில் பகிர தற்போது டிரண்டாகி வருகிறது.  

Comments

Popular posts from this blog

DIY Brushstroke Accent Wall Tutorial

1800s Catskill Mountain Lodge #Mountain

Filipino Bistek Recipe Slow Cooker Beef Steak #Steak