ரஷ்யாவை அடித்து தூக்க முடிவெடுத்த இரு வல்லரசுகள்… உக்ரைனுக்கு அடுத்து உதவி என்ன தெரியுமா?
உக்ரைனுக்கு ரசாயன மற்றும் அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒருமாத காலமாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் இருந்து 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும், போர் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதை அடுத்து, போர் சூழல் குறித்து விவாதிக்க நேட்டோ அமைப்பு நாடுகளின் கூட்டம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது.
இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உக்ரைனுக்கு ரசாயன மற்றும் அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை வழங்க முடிவு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment