பட்டா பெயர் மாற்ற ரூ.30,000 லஞ்சம்… எல்லை மீறிய அதிகாரிக்கு நேர்ந்த கதி!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஹரிநாத் ( வயது 36). இவா், தனது தாத்தா பெயரில் உள்ள நிலத்தை தந்தை பெயரில் மாற்ற ஓசூர் மோரனப்பள்ளி நில அளவையர் வடிவேலுவை நாடியுள்ளார்.
அப்போது, பட்டா பெயர் மாற்றம் செய்ய வடிவேலு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிவிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹரிநாத் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர், லஞ்சம் கேட்ட அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க நினைத்த போலீசார், ஹரிநாத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனர்.
போலீசார் வழிக்காட்டுதல் படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஓசூர் - பாகலூர் சாலையில் உள்ள ஆசிரியர் காலனி பகுதியில் தங்கியிருந்த புரோக்கர் தமீஷ் மூலம் கொடுத்தனர். அப்போது அங்கு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment