மெட்ராஸ், அசுரன், கர்ணன் பாணியில் ஆர்ஆர்ஆர்: அக்கட தேசத்தை அசரவைத்த இன்ஸ்பிரேஷன்
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா நடிப்பில் இரத்தம் ரணம் ரௌத்திரம் படம் இன்று வெளியானது. அதன் நோக்கம், இலக்கு எல்லாம் மெட்ராஸ், அசுரன், கர்ணன் பாணியில் அமைந்துள்ளதைப் பார்க்க முடிந்தது. அந்தவகையில் இத்தகைய தமிழ்ப் படங்கள் அக்கட தேசத்திலும் அகத்தூண்டுதலை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது.
பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமௌலி இயக்கிய படம், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இணைந்து நடித்த படம் என்பதால் ஆர்ஆர்ஆர் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தின் பிரம்மாண்டம், எமோஷனல் காட்சிகள், இரு ஹீரோக்களின் நடிப்பு ஆகியவை பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றன....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment