சேமித்தது, கோயில்களில் திரட்டியது ரூ.2.60 லட்சத்திற்கு ஒரு ரூபாய் நாணயம் கொடுத்து பைக் வாங்கிய சேலம் வாலிபர்



சேலம்: சிறு சேமிப்பை வலியுறுத்தும் வகையில் சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த வாலிபர் ரூ.2.60 லட்சத்திற்கு ஒரு ரூபாய் நாணயமாக கொடுத்து பைக் வாங்கியுள்ளார். சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் நகர் காலனியை சேர்ந்தவர் பூபதி (25). பட்டதாரியான இவர் சிறுவயதில் இருந்து சிறுசேமிப்பு பழக்கம் கொண்டவர். இவர் நேற்று முன்தனிம் தான் சேகரித்த ரூ.2.60 லட்சம் மதிப்பிலான ஒரு ரூபாய் நாணயங்களை அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் இருசக்கர வாகன நிறுவனத்திடம் ஒப்படைத்து இருசக்கர வாகனத்தை வாங்கினார்.

இது குறித்து பூபதி கூறுகையில், நான் படித்து விட்டு சொந்தமாக யூ டியூப் சேனல் நடத்தி வருகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே சேமிப்பு பழக்கம் உண்டு. சிறு வயதில் உண்டியலில் பணம், காசு சேர்த்து, எனக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொள்வேன். சொந்தமாக பைக் வாங்க...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog