CSK vs KKR | கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு... சிஎஸ்கே, கேகேஆர் அணியின் Playing XI
ஐபிஎல் 2021 தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. ரவீந்திர ஜடேஜா தலைமையிலானசென்னைசூப்பர் கிங்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டாஸ்க்கு பின் பேசிய கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த ஜெர்சியை அணிவது பெரிய கவுரவம். இந்த அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நாங்கள் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் செல்கிறோம் என்றார். சிஎஸ்கே அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் களமிறங்கி உள்ளதாக கேப்டன் ரவீந்திர ஜடேஜா தெரவித்துள்ளார்.
சிஎஸ்கே ப்ளேயிங் லெவன் : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment