ஆளுநர் ரவியின் மூவ்! எப்படிங்க போகலாம்.. நாமதானே கண்ட்ரோல்.. சீறிய திமுக! குறி வைக்கப்பட்ட "தலைகள்"
துணை வேந்தர்கள் மாநாடு இந்த நிலையில் மாநாட்டில் கலந்து கொண்ட துணைவேந்தர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறது திமுக அரசு என்று ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இருக்கலாம். அவருக்கு வேந்தராக இருக்கும் உரிமையை கொடுத்தது அரசியலமைப்பு சட்டம் அல்ல.. மாநில அரசு. ஆனால், இப்போதும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. விரிவாக படிக்க >>