‘மரண பயம் காட்டிய தோனி’...முதல் வரிசை பேட்ஸ்மேன்களின் சொதப்பலால்: சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி!



ஐபிஎல் 15ஆவது சீசனின் 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்றசென்னை சூப்பர் கிங்ஸ்அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பஞ்சாப் இன்னிங்ஸ்:

பிட்ச் வேகம் குறைந்த பந்துகளுக்கும், ஸ்பின்னிற்கும் சாதகமாக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது. இறுதியில் அதேபோல்தான் நடந்தது. சிஎஸ்கே பௌலர்கள் துவக்கம் முதலே வேகம் குறைந்த பந்துகளை வீச ஆரம்பித்தார்கள். அதேபோல் ஸ்பின்னர் தீக்ஷனாவுக்கு பவர் பிளேவிலேயே ஓவர்கள் வழங்கப்பட்டது.

2 முறை கேட்ச் மிஸ்:

தீக்ஷனாவும் சிறப்பாக பந்துகளை சுழற்றி மயங்க் அகர்வால் 18 (21 விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அடுத்து ஜடேஜா வீசிய 6.4ஆவது ஓவரில் ராஜபக்சா அடுத்த பந்தை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog