ஓ, அந்த சர்ச்சை பிரபலம் தான் சமந்தாவின் காதலரா!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,நயன்தாரா,சமந்தாஉள்ளிட்டோர் நடித்திருக்கும்காத்து வாக்குல ரெண்டு காதல்படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
அந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் முகமது மொபி என்கிற கவுரவ கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தான் சமந்தாவின் காதலர் என்பது தெரிய வந்துள்ளது.
அந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் முகமது மொபி என்கிற கவுரவ கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தான் சமந்தாவின் காதலர் என்பது தெரிய வந்துள்ளது.
ராம்போ எனப்படும் விஜய் சேதுபதியை பிடித்துப் போகவே அவருக்காக ஸ்ரீசாந்தை கழற்றிவிட்டுவிடுவாராம் சமந்தா.
அண்மையில் வெளியான பாடலில் கதீஜா மற்றும் ராம்போவின் காதல் கதையை சொல்லியிருந்தார்கள். காத்து வாக்குல ரெண்டு காதல்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment