நாகை அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி!: ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: நாகை மாவட்டம் திருமருகல் அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இறந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தேர் திருவிழாவில் உயிரிழந்த இளைஞர் தீபன்ராஜ் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் தேர் வீதி உலாவின் போது சக்கரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உத்திராபதிஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. அப்போது தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்த தீபராஜன் என்பவர் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு திருமருகளில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment