களைகட்டிய சன் குடும்பம் விருதுகள் விழா: லட்சக்கணக்கான நேயர்கள் வாக்களித்த கலைஞர்களுக்கு விருதுகள்
சென்னை: சன் குடும்பம் விருதுகள் விழாவில் பேவரைட் கேட்டகிரியில் லட்சக்கணக்கான நேயர்கள் வாக்களித்து தேர்வு செய்த மனம் கவர்ந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சிறப்பாக நடித்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு, ‘சன் குடும்பம் விருதுகள்’ பெயரில் விருதுகள் வழங்கி சன் டிவி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழாவின் முதல் பாகம் கடந்த ஏப்ரல் 17, இரண்டாம் பாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது. இதில் பேவரைட் கேட்டகிரி என்ற புதிய பிரிவில் லட்சக்கணக்கான நேயர்கள் வாக்களித்து தங்களின் மனம் கவர்ந்த நாயகன், மனம் கவர்ந்த நாயகி, மனம் கவர்ந்த மெகாத்தொடர், மனம் கவர்ந்த வில்லி, மனம் கவர்ந்த ஜோடிகளை தேர்வு செய்தனர். விழாவில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment