அமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்| Dinamalar
புதுடில்லி:நாட்டில் எல்லைகளில் அமைந்துள்ள கிராமங்களுக்கு அதிகாரிகளும், வளர்ந்து வரும் மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர்களும் நேரில் சென்று, குறைந்தது இரண்டு நாள் தங்கியிருக்க, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அங்கு, அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது பற்றியும், வளர்ச்சியின் வேகம் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும் என, அவர்களிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் உட்பட ௧௧௮ மாவட்டங்களை, ‘வளரும் மாவட்டங்கள்’ என, , மத்திய அரசின் ‘நிடி ஆயோக்’ அமைப்பு ௨௦1௮ல் அறிவித்தது. இந்த மாவட்டங்களில், மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலர்களை, பிரதமர் மோடி இந்த மாத துவக்கத்தில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment