ஹிட் மேன் டக் மேன் ஆகி ஐபிஎல் சாதனை- டக்கில் பியூஷ் சாவ்லாவையே முந்தி விட்டார் ரோஹித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வியாழக்கிழமைசென்னைசூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டக் அவுட் ஆன பிறகு தேவையற்ற சாதனையைப் படைத்தார். இந்த டக் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் செய்துள்ளார்.
ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று ஒரு படத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக் கூறுவது போல் ஆகிவிட்டார் ரோஹித் சர்மா.
CSK இன் முகேஷ் சவுத்ரி தனது இரண்டாவது பந்திலேயே MI கேப்டனை வெளியேற்றியதால், ரோஹித் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார். ரோஹித் மிட்-ஆனில் மிட்செல் சான்ட்னரிடம் ஒரு எளிய கேட்ச் கொடுத்து தனது அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுக்கத் தவறினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment