பிள்ளைகளை அதிகம் திட்டுவதால் விபரீத முடிவுகளை எடுக்க தூண்டுகிறதா..? வல்லுநர் விளக்கம்
குழந்தைகளை கண்டித்து வளர்த்தால் தான் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், பண்பானவர்களாகவும் வளருவார்கள். அதே சமயம், பிள்ளைகளை கண்டிக்கிறேன் என்ற பெயரில், எப்போதும் திட்டிக் கொண்டே இருந்தால் சில சமயம் விபரீத முடிவுகளை அவர்கள் எடுக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதை உறுதி செய்யும் வகையிலான சம்பவம் ஒன்று, அண்மையில் டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் நிகழ்ந்துள்ளது. 10 மற்றும் 15 வயதில் இரண்டு ஆண் குழந்தைகளைக் கொண்ட தாய் ஒருவர், அண்மையில் மூத்த மகனை கடுமையாகத் திட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, கோபித்துக் கொண்டு அந்தச் சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். இரண்டு நாட்கள் தேடியும், காணாமல் போன சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை. இறுதியாக அந்தச் சிறுவனின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் கேம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment