``சச்சின், அமிதாப் பச்சனைப் போல் உணர்ந்தேன்" - இந்திய பயணம் குறித்து போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியா இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் போரிஸ் ஜான்சனுக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. அதற்கு அவர் நன்றி தெரிவித்து பேசுகையில், " எனக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி. நான் வந்தவுடன் சச்சின் டெண்டுல்கரைப் போலவும், எல்லா இடங்களிலும் விளம்பரப் பலகைகள்களை பார்த்தபோது அமிதாப் பச்சனைப் போலவும் உணர்ந்தேன்....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment