TNPSC Current Affairs 9: மத்திய மாநில உறவுகளில் கவனிக்க வேண்டிய சில முக்கியத் தலைப்புகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 2/2A,4 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், இந்திய ஆட்சியியல், மத்திய மாநில உறவுகள் போன்ற பிரிவுகளில் உள்ள சமீபத்திய நிகழ்வுகளை இங்கே காணலாம். 1. 127-வது அரசியல் சாசன திருத்தம் : இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் கூடுதலாக சேர்க்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்குவதற்கான 127-வது அரசியல் சாசன திருத்தம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 2. தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா 2021: முக்கிய மாற்றங்கள் : வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. இது முற்றிலும் தன்னார்வ இணைப்பாகும். ஆதார எண் தராததால், தெரிவிக்காததால் வாக்களிக்கும் உரிமை பாதிக்கப்படாது. மக்கள்... விரிவாக படிக்க >>