பழனி திருக்கோயிலில் வேலை: இந்து அறநிலையத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பழனி தண்டபாணி சுவாமி திருக்கோயிலில் மனநல மருத்துவர், மருத்துவ அலுவலர், செவிலியர், தொழிற் பயிற்சியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: 14
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
விபரம்:
நிபந்தனைகள்:
விண்ணப்பதார் இந்து மதத்தை சார்ந்தவராகவும். தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்கவேண்டும்.
விண்ணப்பதார் மே 2022ம் மாதம் முதல் தேதியன்று 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதார் உடல் ஆரோக்கியம் உடையவராக இருக்க வேண்டும்.
இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment