Apple 14 Series மொபைலுக்கு வழங்கவுள்ள புதிய அறிவிப்புகள் என்னென்ன.?



ஆப்பிள் ஐபோன் வாங்க நினைக்கும் பலரும் அதில் தற்போது அறிவித்துள்ள பல மாறுதல்களை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் ட்ரெண்ட்டிங்கில் உள்ளவற்றை தவறவிடாமல் இருக்க முடியும். சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் 14 சிரீஸ் மாடல் பல மாறுபாட்டைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு புதிய சாதனத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, ஐபோன் 14 மேக்ஸ் மாடலானது 90Hz OLED டிஸ்ப்ளேவுடன் வர உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இதன் சிப்செட்டுடன் 6GB ரேம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய அம்சங்கள் ஆப்பிள் ஐபோன் மீது அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்த புதிய வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்க சுமார் $300 (ரூ. 21,000) டாலர் கூடுதலாக செலவழிக்க வேண்டி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog