சரவணன் தங்கச்சி பார்வதி உயிருக்கு ஆபத்து! ’ராஜா ராணி 2’வில் எதிர்பார்க்காத திருப்பம்!



ராஜா ராணி 2வில் கல்யாணம் முடிந்த பின்பும் பார்வதிக்கு நிம்மதி இல்லை. அம்மா வீட்டுக்கு கணவர் பாஸ்கருடன் வந்த பார்வதியின் உயிருக்கு இப்போது ஆபத்து.

ராஜா ராணி 2 சீரியலில் போன வாரம் முழுவதும் பார்வதியின் கல்யாண எபிசோடுகள் பரபரப்பாக ஒளிப்பரப்பாகியது.  பார்வதி காதலிக்கும் போது எடுத்த ஃபோட்டோவை வைத்து  விக்கி, பார்வதியை மிரட்டி வந்தான். இதற்கு பார்வதியின் அண்ணி அர்ச்சனாவும் துணை. அதாவது எப்படியாவது பாஸ்கர், பார்வதி திருமணத்தை நிறுத்திவிட்டு அவரின் தங்கைக்கு பாஸ்கருடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கிறார். அதற்காக விக்கிக்கு எல்லா விதத்திலும் உதவி செய்கிறார்.

cook with comali : ரசிகர்கள், போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் மிகப்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog