Posts

Showing posts from July, 2022

ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 4 அதிரடியான புதிய மாற்றங்கள் | SBI | state bank of india | lpg gas193557864

Image
ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 4 அதிரடியான புதிய மாற்றங்கள் | SBI | state bank of india | lpg gas

ரஜினியை சந்தித்த விஞ்ஞானி நம்பி நாராயணன்! – மாதவன் பகிர்ந்த வீடியோ!1372819376

Image
ரஜினியை சந்தித்த விஞ்ஞானி நம்பி நாராயணன்! – மாதவன் பகிர்ந்த வீடியோ! நடிகர் மாதவன் தானே எழுதி, இயக்கி, நடித்தும் இருந்த படம் “ராக்கெட்ரி; நம்பி விளைவு”. இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படமான இதில் சிம்ரன், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பல மொழிகளிலும் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியான சமயம் திரையரங்கில் சென்று பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படத்தை வெகுவாக புகழ்ந்து மாதவனை பாராட்டியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் மாதவனும், விஞ்ஞானி நம்பி நாராயணனும் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தனர். இதுகுறித்த வீடியோவை பகிர்ந்துள்ள நடிகர் மாதவன் “திரைத்துறையின் ஒன் மேன் மற்றும் லெஜண்டிடம் இருந்து ராக்கெட்ரி படத்திற்கு பாராட்டு கிடைத்தது அந்த படத்திற்கான நித்தியத்தை அடைந்துள்ளது. உங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கும், அன்புக்கும் நன்றி ரஜினிகாந்த் சார். இது தொடர்ந்து எங்களை உற்சாகமாக செயல்பட வைக்கும்” என தெரிவித்துள்ளார்.

மனம் பதற வைக்கும் கொடூரம்! 75 வயது தாத்தாவின் வக்கிரம்-பாம்பு கடித்து இறந்த சிறுமிக்கு நடந்தது என்ன?477626242

Image
மனம் பதற வைக்கும் கொடூரம்! 75 வயது தாத்தாவின் வக்கிரம்-பாம்பு கடித்து இறந்த சிறுமிக்கு நடந்தது என்ன? திருவள்ளூரில் 8 வயது சிறுமிக்கு 75 வயது முதியவர் பாலியல் துஷ்பிரயோகம் : சோழவரம் அருகே பாம்பு கடித்து இறந்த 8 வயது சிறுமியை 3 மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட சூர்யா..! கெட்டியாக பிடித்து நடித்த அஜித் – எந்த திரைப்படம் தெரியுமா.?669202461

Image
சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட சூர்யா..! கெட்டியாக பிடித்து நடித்த அஜித் – எந்த திரைப்படம் தெரியுமா.? நடிகர௠சூர௠யா தமிழï

எம்ஜிஆரின் அடையாளமாக மாறிப்போன தொப்பி, வாட்ச்.. கடைசிவரை தலையை காட்டாத புரட்சித்தலைவர்62683904

Image
எம்ஜிஆரின் அடையாளமாக மாறிப்போன தொப்பி, வாட்ச்.. கடைசிவரை தலையை காட்டாத புரட்சித்தலைவர் Cinemapettai எம்ஜிஆர் என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த புசுபுசு தொப்பியும், கண்ணாடியும் தான்.

விருதுநகரில் பெண்ணை காதலித்த பெண்.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!781366046

Image
விருதுநகரில் பெண்ணை காதலித்த பெண்.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! விருதுநகர் அருகே தன்பாலின உறவில் இருந்த பெண்ணை குடும்பத்தினர் கடத்திய நிலையில், இளம்பெண்ணை செல்ல அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைனில் அன்பை சம்பாதித்த மாற்றுத்திறனாளி - வைரலாகும் புகைப்படம்!284752207

Image
ஆன்லைனில் அன்பை சம்பாதித்த மாற்றுத்திறனாளி - வைரலாகும் புகைப்படம்! சொமேட்டோ போன்று பல நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த வீடியோவை ஒட்டி எழுந்துள்ளது.

திருட்டுத்தனமாக மருதாணி வைத்ததால் செவுலில் பளார் என காவியாவிடம் அறை வாங்கிய பார்த்திபன்.!1481515292

Image
திருட்டுத்தனமாக மருதாணி வைத்ததால் செவுலில் பளார் என காவியாவிடம் அறை வாங்கிய பார்த்திபன்.! விà®à®¯à¯

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை353388225

Image
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடக்கி வைப்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

187 நாடுகளை மிரள வைத்த முதல்வர் ஸ்டாலின் ! mk stalin speech in chess olympiad chennai live modi1861868135

Image
187 நாடுகளை மிரள வைத்த முதல்வர் ஸ்டாலின் ! mk stalin speech in chess olympiad chennai live modi

ஆடி அமாவாசை: திருச்செந்தூர் கோயிலில் ஏராளமானோர் தர்ப்பணம்892044231

Image
ஆடி அமாவாசை: திருச்செந்தூர் கோயிலில் ஏராளமானோர் தர்ப்பணம் ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

Raja Rani 2 Today Episode Promo | 28th July 2022 | Vijay Tv1216576594

Image
Raja Rani 2 Today Episode Promo | 28th July 2022 | Vijay Tv

அந்த கூட்டத்திலும் அஜித் செய்த நெகிழ்ச்சி சம்பவம்… கண்கலங்கிய தாயார்… வைரல் வீடியோ இதோ…1582428761

Image
அந்த கூட்டத்திலும் அஜித் செய்த நெகிழ்ச்சி சம்பவம்… கண்கலங்கிய தாயார்… வைரல் வீடியோ இதோ… நடிகர் அஜித் குமார் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், தனக்கு பிடித்த மற்ற துறைகளிலும் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்.

கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 28 ஜூலை 2022) - Kumbam Rasipalan2124589074

Image
கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 28 ஜூலை 2022) - Kumbam Rasipalan நீங்கள் யோகா தியானத்துடன் நாள் தொடங்கலாம். இதைச் செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும், மேலும் நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றல் இருக்கும் உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். சிலருக்கு - குடும்பத்தில் புதிய வரவு கொண்டாட்டம் மற்றும் பார்ட்டிக்கான நேரமாக அமையும். உங்கள் உறவில் இது வரை இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் தீரும் அருமையான நாள் இது. உங்கள் பிளான்களை மிக ஓபனாகக் கூறினால், உங்கள் பிராஜெக்ட் கெட்டுப் போகும். எந்த நண்பருடன் நீங்கள் இன்று நேரத்தை செலவிட முடியும், ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அது நேரத்தை வீணடிக்கும். இன்று, மனதுக்கினியவருடன் பொழுதை கழிப்பது எத்தனை இன்பமானது என்பதை அறிவீர்கள். பரிகாரம் :-  ஓம் க்ஷிதிபுத்ரயா வித்மஹே லோஹிதுங்கயே தீமாஹி தன்னோ பவுமா பிரச்சோதய. இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிப்பது வேலை / வணிகத்தை உயர்த்தும்.  

Tamil News live : பிரதமர் மோடி வருகை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்1162068613

Image
Tamil News live : பிரதமர் மோடி வருகை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்

நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 46ஆக குறைவு1900503620

Image
நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 46ஆக குறைவு மத்திய அரசின் வளர்ச்சி பணிகளால் நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 70ல் இருந்து 46 ஆக குறைந்துள்ளதாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் தெரிவித்துள்ளார். மக்களவையில் பாஜக எம்பிக்களின் கேள்விகளுக்கு எழுத்தப்பூர்வமாக பதிலளித்த அவர், 2014 முதல் 2022ம் ஆண்டு வரை நக்சல் பாதித்த மாநிலங்களுக்கு சாலை அமைப்பதற்காக 11,780 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நக்சல் பாதித்த மாவட்டங்களில் 32 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் நித்யானந்தா ராய் குறிப்பிட்டார். 

கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Kumbam Rasipalan 1581034186

Image
கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Kumbam Rasipalan  நண்பர்கள் ஆதரவு அளித்து அங்களை மகிழ்விப்பார்கள். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. சுய பரிதாபம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ரொமான்சுக்கு உற்சாகமான நாள் - மாலை நேரத்துக்கு ஸ்பெஷலாக ஏதாவது திட்டமிடுங்கள், அதை முடிந்தவரை ரொமாண்டிக்காக ஆக்கிட முயற்சி செய்யுங்கள். நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இது வரை சாபமடைந்ததை போல உங்கள் வாழ்வு இருந்தாலும் இன்று இனிமையான வரத்தால் அசீர்வதிக்கப்படுவீர்கள். பரிகாரம் :-  ஏழைப் பெண்கள் மத்தியில் கீரை விநியோகிப்பது குடும்ப மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

தனியார் மருத்துவமனைக்கு இணையான சிகிச்சை; அசத்தும் எடப்பாடி அரசு மருத்துவமனை! | Sun News1607807668

Image
தனியார் மருத்துவமனைக்கு இணையான சிகிச்சை; அசத்தும் எடப்பாடி அரசு மருத்துவமனை! | Sun News

நடு ரோட்டில் காரை நிறுத்தி ரசிகருடன் உரையாடிய ரன்பீர் கபூர்.. எப்படியெல்லாம் புரமோஷன் பண்றாரு!1166762776

Image
நடு ரோட்டில் காரை நிறுத்தி ரசிகருடன் உரையாடிய ரன்பீர் கபூர்.. எப்படியெல்லாம் புரமோஷன் பண்றாரு! ஷாம்ஷேரா நடிகர் ரன்பீர் கபூர் தனது காரை சாலையில் நிறுத்தி, சமூக வலைதளங்களில் ஒரு ரசிகருடன் உரையாடும் வீடியோ.

குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு: WHO1609056831

Image
குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு: WHO Monkeypox வெடிப்பு என்பது உலகளாவிய சுகாதார அவசரநிலை: குரங்கு அம்மை நோய் பரவல் "உலகளாவிய சுகாதார அவசரநிலை"... 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 14,000க்கும் அதிகமானவர்களுக்கு குரங்கம்மை நோய் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து WHO அறிவிப்பு...

Arjun வீட்டில் ஏற்பட்ட பெரிய இழப்பு😢|\"குடும்பத்தோட ஆணி வேரே சாஞ்சுருச்சே\" -கதறி அழுத Arjun & Meghana2082484291

Image
Arjun வீட்டில் ஏற்பட்ட பெரிய இழப்பு😢|\"குடும்பத்தோட ஆணி வேரே சாஞ்சுருச்சே\" -கதறி அழுத Arjun & Meghana

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களின் இறுதி ஆசை நிறைவேறியது!1263601315

Image
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களின் இறுதி ஆசை நிறைவேறியது! தமிழகத்தின் ஓசூரைச் சேர்ந்தவர் மிதிலேஷ்(வயது 14), கேரளாவைச் சேர்ந்தவர் முகமது சல்மான்(14).

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மகன் ஏமாற்றிய சொத்துக்களை மீட்டு தரக்கோரி மகளுடன் மூதாட்டி மனு-நடவடிக்கை எடுக்க கோரிக்கை.870516435

Image
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மகன் ஏமாற்றிய சொத்துக்களை மீட்டு தரக்கோரி மகளுடன் மூதாட்டி மனு-நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

இப்படி ஒரு விஷயத்துக்காக பேங்கில் லோன் கிடைக்குமா! இத்தனை நாள் தெரியாம போச்சே831247191

இப்படி ஒரு விஷயத்துக்காக பேங்கில் லோன் கிடைக்குமா! இத்தனை நாள் தெரியாம போச்சே ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோனுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களுக்கு ரூ 10,00,000 வரை கடன் வழங்கப்படும்.

அடுத்த விக்கெட் அவுட்.. பொருளாதார நெருக்கடியால் இத்தாலி பிரதமர் ராஜினாமாவை ஏற்பதாக அதிபர் அறிவிப்பு1229968722

Image
அடுத்த விக்கெட் அவுட்.. பொருளாதார நெருக்கடியால் இத்தாலி பிரதமர் ராஜினாமாவை ஏற்பதாக அதிபர் அறிவிப்பு இத்தாலி பிரதமர் மரியோ டிராகி இன்று பதவி விலகினார்.

`திருமணமாகாத பெண் கருக்கலைப்பு செய்யக்கூடாதா?’ - 24 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி1419464090

Image
`திருமணமாகாத பெண் கருக்கலைப்பு செய்யக்கூடாதா?’ - 24 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

Vidhya No.1 (வித்யா நம்பர் 1) | Mon-Sat 8.30 PM | Promo | Zee Tamil2013073323

Image
Vidhya No.1 (வித்யா நம்பர் 1) | Mon-Sat 8.30 PM | Promo | Zee Tamil

சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை ஹவாயில் கொண்டாடி, சூப்பர் கூல் பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்து, இணைய...1747713509

Image
சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை ஹவாயில் கொண்டாடி, சூப்பர் கூல் பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்து, இணைய வெப்பநிலையை உயர்த்தினார்.

இன்று 9 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை; பொதுமக்கள் ஜாக்கிரதை1015050483

Image
இன்று 9 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை; பொதுமக்கள் ஜாக்கிரதை

தென்னிந்திய படங்கள்ல நடிக்க ஆர்வமா இருக்கிறேன்.. எந்த பாலிவுட் நாயகி சொல்லியிருக்காங்க தெரியுமா?1156798450

Image
தென்னிந்திய படங்கள்ல நடிக்க ஆர்வமா இருக்கிறேன்.. எந்த பாலிவுட் நாயகி சொல்லியிருக்காங்க தெரியுமா? நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார்

COOK WITH COMALI : பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இறுதி போட்டி.. வெற்றியாளர் யார்?14043789

Image
COOK WITH COMALI : பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இறுதி போட்டி.. வெற்றியாளர் யார்? COOK WITH COMALI வெற்றியாளர் : ரசிகர்கள் பலரும் தர்ஷன் அல்லது ஸ்ருதிகா தான் வின்னராக தேர்வாகி இருப்பார்கள் என உறுதியாக கூறி வருகின்றனர்.

Trio of Mets, Yankees All-Stars enjoying Los Angeles homecomings1546732264

Image
Trio of Mets, Yankees All-Stars enjoying Los Angeles homecomings Jeff McNeil, Giancarlo Stanton and Gerrit Cole all call New York home now.

நீதிபதி கேட்ட 10 கேள்விகள் ! உண்மையை உடைக்கும் வீடியோ | tamil live news today161077424

Image
நீதிபதி கேட்ட 10 கேள்விகள் ! உண்மையை உடைக்கும் வீடியோ | tamil live news today

நீச்சலில் தேசிய சாதனை படைத்த நடிகர் மாதவனின் மகன்1703581565

Image
நீச்சலில் தேசிய சாதனை படைத்த நடிகர் மாதவனின் மகன் புவனேஸ்வரில் நடைபெற்ற நேஷனர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.

How the deaths of two Hells Angels patriarchs point to generational change inside the outlaw gang1181888958

Image
How the deaths of two Hells Angels patriarchs point to generational change inside the outlaw gang Each in their own way, Sonny Barger and Maurice (Mom) Boucher represent different eras in the history of the continent’s most notorious outlaw biker gang — eras that have since passed.

I’m terrible at job interviews — what can I do?2125798561

Image
I’m terrible at job interviews — what can I do? At least you are self-aware, because it does sound like “interviewing” isn’t your superpower. But take heart, my nervous friend, you are in good company.

Pension: தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி எல்லாமே ஈசிதான்!1171025488

Image
Pension: தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி எல்லாமே ஈசிதான்! ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தே சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீதித்துறை மற்றும் அரசுகளிடையேயான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து மத்திய சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ...1326002100

Image
நீதித்துறை மற்றும் அரசுகளிடையேயான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து மத்திய சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.

 உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் முரளி...1882298028

 உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர்!

மகரம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Magaram sani vakra peyarchi 2022 palangal Tamil God1909169509

Image
மகரம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Magaram sani vakra peyarchi 2022 palangal Tamil God

Bennington police raids net drugs, guns, and cash701986677

Image
Bennington police raids net drugs, guns, and cash Early Thursday afternoon, Bennington Police and several other law enforcement agencies pulled off simultaneous raids into two separate town apartments.

 தங்கம் விலை குறைவு! சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.37,088 க்கு விற்பனை கிராமிற்கு ரூ.40...1462344441

Image
 தங்கம் விலை குறைவு! சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.37,088 க்கு விற்பனை கிராமிற்கு ரூ.40 குறைந்து ரூ.4,636 க்கு விற்பனைu

\"உலகத்திலேயே இது போன்ற படத்தை யாரும் எடுத்தது கிடையாது” சூப்பர் ஸ்டார் பாராட்டு496939762

Image
\"உலகத்திலேயே இது போன்ற படத்தை யாரும் எடுத்தது கிடையாது” சூப்பர் ஸ்டார் பாராட்டு “பார்த்திபன் வித்தியாசமாக முயற்சிகள் செய்யவேண்டும் என்று துடிக்கிற கலை ரசிகர்; ‘Non-Linear Single Shot’ படத்தை உலகத்திலேயே இதுவரை யாரும் எடுத்தது கிடையாது; 29 நிமிடங்கள் இந்தப் படத்தின் மேக்கிங்கை காண்பித்துள்ளார்களாம், புல்லரிக்குமாம்; இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்” ஜூன் 15ம் தேதி வெளியாகும் 'இரவின் நிழல்' படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

"ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட சிறுமியிடம்...1323403201

"ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட சிறுமியிடம் சாதக, பாதகங்களை விளக்கவில்லை; அதிர்ச்சியாக இருக்கிறது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"எல்லா தொழில்களிலும் வட மாநிலத்தவர்கள்தான் அதிகம்"|Sathiyam Saathiyame Exclusive1652818291

Image
"எல்லா தொழில்களிலும் வட மாநிலத்தவர்கள்தான் அதிகம்"|Sathiyam Saathiyame Exclusive

எல்லைப் பிரச்சனை! இந்தியா சீனா இடையே ஜூலை 17-ஆம் தேதி 16-வது சுற்று பேச்சுவார்த்தை!648283265

Image
எல்லைப் பிரச்சனை! இந்தியா சீனா இடையே ஜூலை 17-ஆம் தேதி 16-வது சுற்று பேச்சுவார்த்தை! இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான 16வது சுற்று பேச்சுவார்த்தை ஜூலை 17: இந்தியா சீனா இடையேயான ராணுவ உயரதிகாரிகளின் 16-வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2022) - Viruchigam Rasipalan   159471103

Image
விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2022) - Viruchigam Rasipalan   இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களுடன் அருமையான மற்றும் வித்தியாசமான எதையாவது நீங்கள் செய்ய வேண்டும். காதல் வசப்பட்டுள்ள இருவர் அடையும் சந்தோஷம் தான் இந்த உலகின் பேரின்பம். ஆம், நீங்கள் தான் அந்த அதிர்ஷ்டக்காரர். காதல் தேவன் உங்கள் மீது காதல் கணையை வீச போகிறார். உங்களை சுற்றி நடப்பதை கவனித்து செயல்பட வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. இன்று நீங்கள் வாழ்க்கையின் பல முக்கியமான விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் உட்கார்ந்து பேசலாம். உங்கள் வார்த்தைகள் குடும்பத்தை தொந்தரவு செய்யலாம், ஆனால் இந்த விஷயங்கள் நிச்சயமாக தீர்க்கப்படும். திருமண வாழ்வை பொருத்த வரையில் இன்று மிக சிறந்த நாள். பரிகாரம் :-  நிதி நிலையை மேம்படுத்த வாசனை திரவியம், வாசனை, தூபக் குச்சிகள் மற்றும் கற்பூரம் போன்ற பொருட்களை விநியோகித்தல், பரிசளித்தல், தானம் செய்ய மற்றும் பயன்படுத்தவும்.

ரிஷபம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் Rishabam sani vakra peyarchi 2022 palangal Tamil God295011066

Image
ரிஷபம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் Rishabam sani vakra peyarchi 2022 palangal Tamil God

KANNIKA "என்னுடைய Hairstyle பிடிக்கலை, அடிக்குதுனு சொல்றாங்க..."1793590321

Image
KANNIKA "என்னுடைய Hairstyle பிடிக்கலை, அடிக்குதுனு சொல்றாங்க..."

Thavamai Thavamirundhu | Ep - 69 | Webisode | Jul, 6 2022 | Zee Tamil1023742882

Image
Thavamai Thavamirundhu | Ep - 69 | Webisode | Jul, 6 2022 | Zee Tamil