\"உலகத்திலேயே இது போன்ற படத்தை யாரும் எடுத்தது கிடையாது” சூப்பர் ஸ்டார் பாராட்டு496939762


\"உலகத்திலேயே இது போன்ற படத்தை யாரும் எடுத்தது கிடையாது” சூப்பர் ஸ்டார் பாராட்டு


“பார்த்திபன் வித்தியாசமாக முயற்சிகள் செய்யவேண்டும் என்று துடிக்கிற கலை ரசிகர்; ‘Non-Linear Single Shot’ படத்தை உலகத்திலேயே இதுவரை யாரும் எடுத்தது கிடையாது; 29 நிமிடங்கள் இந்தப் படத்தின் மேக்கிங்கை காண்பித்துள்ளார்களாம், புல்லரிக்குமாம்; இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்”

ஜூன் 15ம் தேதி வெளியாகும் 'இரவின் நிழல்' படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

Comments

Popular posts from this blog