மனம் பதற வைக்கும் கொடூரம்! 75 வயது தாத்தாவின் வக்கிரம்-பாம்பு கடித்து இறந்த சிறுமிக்கு நடந்தது என்ன?477626242
மனம் பதற வைக்கும் கொடூரம்! 75 வயது தாத்தாவின் வக்கிரம்-பாம்பு கடித்து இறந்த சிறுமிக்கு நடந்தது என்ன?
திருவள்ளூரில் 8 வயது சிறுமிக்கு 75 வயது முதியவர் பாலியல் துஷ்பிரயோகம் : சோழவரம் அருகே பாம்பு கடித்து இறந்த 8 வயது சிறுமியை 3 மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
Comments
Post a Comment