Posts

ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 4 அதிரடியான புதிய மாற்றங்கள் | SBI | state bank of india | lpg gas193557864

Image
ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 4 அதிரடியான புதிய மாற்றங்கள் | SBI | state bank of india | lpg gas

ரஜினியை சந்தித்த விஞ்ஞானி நம்பி நாராயணன்! – மாதவன் பகிர்ந்த வீடியோ!1372819376

Image
ரஜினியை சந்தித்த விஞ்ஞானி நம்பி நாராயணன்! – மாதவன் பகிர்ந்த வீடியோ! நடிகர் மாதவன் தானே எழுதி, இயக்கி, நடித்தும் இருந்த படம் “ராக்கெட்ரி; நம்பி விளைவு”. இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படமான இதில் சிம்ரன், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பல மொழிகளிலும் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியான சமயம் திரையரங்கில் சென்று பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படத்தை வெகுவாக புகழ்ந்து மாதவனை பாராட்டியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் மாதவனும், விஞ்ஞானி நம்பி நாராயணனும் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தனர். இதுகுறித்த வீடியோவை பகிர்ந்துள்ள நடிகர் மாதவன் “திரைத்துறையின் ஒன் மேன் மற்றும் லெஜண்டிடம் இருந்து ராக்கெட்ரி படத்திற்கு பாராட்டு கிடைத்தது அந்த படத்திற்கான நித்தியத்தை அடைந்துள்ளது. உங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கும், அன்புக்கும் நன்றி ரஜினிகாந்த் சார். இது தொடர்ந்து எங்களை உற்சாகமாக செயல்பட வைக்கும்” என தெரிவித்துள்ளார்.

மனம் பதற வைக்கும் கொடூரம்! 75 வயது தாத்தாவின் வக்கிரம்-பாம்பு கடித்து இறந்த சிறுமிக்கு நடந்தது என்ன?477626242

Image
மனம் பதற வைக்கும் கொடூரம்! 75 வயது தாத்தாவின் வக்கிரம்-பாம்பு கடித்து இறந்த சிறுமிக்கு நடந்தது என்ன? திருவள்ளூரில் 8 வயது சிறுமிக்கு 75 வயது முதியவர் பாலியல் துஷ்பிரயோகம் : சோழவரம் அருகே பாம்பு கடித்து இறந்த 8 வயது சிறுமியை 3 மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட சூர்யா..! கெட்டியாக பிடித்து நடித்த அஜித் – எந்த திரைப்படம் தெரியுமா.?669202461

Image
சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட சூர்யா..! கெட்டியாக பிடித்து நடித்த அஜித் – எந்த திரைப்படம் தெரியுமா.? நடிகர௠சூர௠யா தமிழï

எம்ஜிஆரின் அடையாளமாக மாறிப்போன தொப்பி, வாட்ச்.. கடைசிவரை தலையை காட்டாத புரட்சித்தலைவர்62683904

Image
எம்ஜிஆரின் அடையாளமாக மாறிப்போன தொப்பி, வாட்ச்.. கடைசிவரை தலையை காட்டாத புரட்சித்தலைவர் Cinemapettai எம்ஜிஆர் என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த புசுபுசு தொப்பியும், கண்ணாடியும் தான்.

விருதுநகரில் பெண்ணை காதலித்த பெண்.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!781366046

Image
விருதுநகரில் பெண்ணை காதலித்த பெண்.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! விருதுநகர் அருகே தன்பாலின உறவில் இருந்த பெண்ணை குடும்பத்தினர் கடத்திய நிலையில், இளம்பெண்ணை செல்ல அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைனில் அன்பை சம்பாதித்த மாற்றுத்திறனாளி - வைரலாகும் புகைப்படம்!284752207

Image
ஆன்லைனில் அன்பை சம்பாதித்த மாற்றுத்திறனாளி - வைரலாகும் புகைப்படம்! சொமேட்டோ போன்று பல நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த வீடியோவை ஒட்டி எழுந்துள்ளது.