மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி

மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி

திருப்பத்தூர்: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனவும் கூறினார்.

Tags:

மகிழ்ச்சி பேரறிவாளன் அற்புதம்மாள்

Comments

Popular posts from this blog