மகிழ்ச்சி! TNPSC குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள்
மகிழ்ச்சி! TNPSC குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள்
2022-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வேப்பேரி பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை (காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி) வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 2661 8056, 99406 38537 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், வேப்பேரியில் உள்ள அகாதெமியை நேரிலும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment