Virudhunagar oi-Noorul Ahamed Jahaber Ali By Noorul Ahamed Jahaber Ali Published: Monday, April 18, 2022, 16:43 [IST] விருதுநகர்: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுகவை சேர்ந்த ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி வசம்... விரிவாக படிக்க >>