கோபி மீது பயங்கர கோபத்தில் ஈஸ்வரி அம்மா... சுயநலமாக யோசிக்கும் ராதிகா!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு ஃபோன் செய்து திட்டி அழுகிறார் அவரின் அம்மா ஈஸ்வரி.. பாக்கியாவை போலீஸ் அரெட்ஸ்ட் செய்தார்கள் என எந்த விஷயமும் தெரியாது போல் நடிப்பில் பட்டையை கிளப்புகிறார் கோபி.
இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடில் நடந்தவை.. ஆசிரமத்தில் குழந்தைகள் பாக்கியா செய்து கொடுத்த சாப்பாட்டில் பிரச்சனை இருந்ததால் தான் வாந்தி, மயக்கம் வந்து விழுந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது . முதலில் போலீஸ் ராதிகாவை கைது செய்ய, அந்த நேரத்தில் பாக்கியாவை போட்டு கொடுத்தார் அவரின் கணவர் கோபி. கடைசியில் போலீஸ் இருவரையும் கைது செய்தனர். இப்படி இருக்கையில் காதலி ராதிகாவை வக்கீல் வைத்து ஜாமீனில் எடுத்தார் கோபி. ஆனால் பாக்கியாவை பற்றி துளி கூட கவலைப்படவில்லை. இப்படி இருக்கையில் எழிலும் செழியனும் பாக்கியாவை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment