``பௌர்ணமி நாளில் வேட்பாளர் பெயர்களை வெளியிட்ட பகுத்தறிவு திமுக” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சித் தலைமை 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது. தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம், நாமக்கல் கிழக்கு திமுக மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், வடசென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரிராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment