ஜூன் மாதமே பள்ளிகளை திறக்க வேண்டும்.. தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை...
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வு முடிந்து 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை நடைமுறையில் உள்ளது.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் 31-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு செல்கிறார்கள். மீதமுள்ள ஆசிரியர்கள் ஓய்வில் தான் இருப்பார்கள்.
1ம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து அரசு அறிவித்தபடி ஜூன் 13ஆம் தேதி பள்ளிகளை திறந்து மாணவர்கள் படிப்பை உறுதி செய்திட வேண்டும். ஏற்கனவே 800 நாட்கள் கொரோனா நோய் தொற்று காலத்தில் வீட்டில் இருந்துவிட்டு படிப்பை மறந்து கல்வி பாழகிப் போனதால் மீண்டும் அந்த தவறை நாம் செய்யக்கூடாது. அரசு அறிவித்தபடி காலதாமதமின்றி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment