விக்ரம் ட்ரெய்லரில் மிஸ் ஆனாரா சூர்யா? அப்போ இந்த கேரக்டர் யார்?



கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் ட்ரெய்லரில் சூர்யாவின் முகம் எங்கும் இடம்பெறவில்லை. ஆனால் இந்த கேரக்டர்தான் சூர்யா என சமூக வலைதளங்களில் விவாதம் சூடாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இந்தாண்டின் மிக பிரமாண்டமான படைப்புகளில் ஒன்றாக விக்ரம் படத்தை சொல்லலாம். சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு கெத்தான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கமல் மிகவும் கவர்ந்துள்ளார். இதேபோல் படத்தில் இடம்பெற்றுள்ள விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய வில்லன்களுக்கும் அதிக காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாசிலை லோகேஷ் சரியாக பயன்படுத்தியுள்ளார் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog