வாடிகனில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்: அமைச்சர் பங்கேற்பு
இத்தாலி : தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இத்தாலியின் வாடிகன் நகரில் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்கினார். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment